பாகுசா வரார் பாத்து இருந்துக்கங்கோ!

By காமதேனு

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

ஆபிஸ்ல சீட்டுக்கே காபி வந்து விடும். இருந்தாலும் போரடிச்சா எந்திரிச்சு எதிர்க்கடைல போய் சமோசா டீன்னு எப்பவாச்சும் திம்போம்.

அன்னைக்கி, "திரும்பாதே. பாகுசா வரார்"னு நண்பன் எச்சரிச்சான்.

பாலகுருசாமியைத்தான் செல்லமா பாகுசான்னு கூப்பிடுவோம். அவரைப் பார்த்து ஏன் மிரளணும்னு தோணுதா. ஒங்களுக்காகவே இதோ அவரைப் பார்த்து விஷ் பண்றேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE