எழுபதுகளின் தமிழ் சினிமா

By காமதேனு

கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

*************************************************

தீர்ப்புகளின் 
காலம் - நாவல்
ஆசிரியர் - அபிமானி
வெளியீடு - தடாகம்
தொடர்புக்கு
தடாகம் பதிப்பகம்
சென்னை.
போன் - 91 44 4310 0442
விலை - 150 ரூபாய்

இரு சாதியினரின் பிரச்சினையாகத் தொடங்கும் கதை குணசீலன் என்ற நாயகக் கதாபாத்திரத்தின் ஞாபக அடுக்குகளின் வழியாக விரிகிறது. வடக்குத் தெருவில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கும் தெற்குத்தெருவைச் சேர்ந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களுக்குமான தொன்றுதொட்டு வளரும் பிரச்சினையைக் குறித்து நின்று நிதானித்து அலசிப் போகிறது நாவல். குறிப்பிட்ட சாதியென்று பெயரேதும் குறிப்பிடாமல் கதையை நகர்த்திய விதத்தில் நாவலாசிரியரின் புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE