தஞ்சாவூர்
காய்கறிக் கடையில்...
``எகிப்துல இருந்தும் துருக்கியில இருந்தும் இறக்குமதி பண்ணின வெங்காயம், இன்னும் வந்து சேரலியா? ரேட் ஓவரா இருக்கே!''
``ஆமாமா! அதெல்லாம் அப்படியே நம்ம கடைக்குத்தான் வந்து இறங்கப்போகுது... நீங்க வேற..?''
``அப்ப அது நமக்கு இல்லியா?''
``வெங்காயத்துனால பல கட்சி ஆட்சியைப் பிடிச்சிருக்கு... பல கட்சி ஆட்சியை இழந்தும் இருக்கு! ஆட்சியைக் காப்பாற்ற அப்படி ஏதாச்சும் சொல்வாங்க!”