வேலூர்
பழைய பேருந்து நிலையம் அருகில் இருவர்...
``என்னப்பா... உங்க மோடி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்க ரஷ்ய அதிபர் புதினை வரவழைக்கப் போறார்னு பேச்சு அடிபடுதே..?''
``அவர் நினைச்சத முடிப்பவர் ஆச்சே, நீ சொல்றதை செஞ்சு காட்டினாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்ல..!''
``நல்லா வரட்டும்பா... ஆனா, புதின் வந்தட்டுப் போன பின்னாடி உங்காளுங்க மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை கதையாட்டம் ஜல்லிக்கட்டு பார்க்கவும் கட்டணம்னு ஜனங்க தலையில கை வைக்காம இருந்தா சரி.!''
- காட்பாடி, அ.சுகுமார்