பேசிக்கிட்டாங்க...

By காமதேனு

அரூர்

கறிக்கடையில்...

``என்ன பாய்... இன்னைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்குற மாதிரி தெரியுது..!''
``ஆமாய்யா... புரட்டாசி மாதம் முடியப்போகுதே..!''
``புரட்டாசி முடியப்போகுதுன்னு நீங்க சந்தோஷமாக இருக்கிங்க... முடிஞ்சு போச்சேன்னு நினைச்சு கோழியும் ஆடும் துக்கத்துல இருக்கும்..!''
``நல்ல நகைச்சுவை... ஆனா, சும்மா கோழிக் கால் வாங்க வந்த நீயெல்லாம்  இப்படிப் பேசக் கூடாது..!''
- அரூர், வெ.சென்னப்பன்

திருச்சி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE