ஏரல்
வாடகை கார் டிரைவர்கள் இருவர்...
``சென்னையில கார் ஓட்டும்போதுகூட இந்தப் பாடு படல!’’
“ஏன், அங்கே மாதிரி இங்கே சவாரி கிடைக்க மாட்டிருக்கா ?’’
“நான் அதைச் சொல்லல, இண்டிகேட்டர் போட்டு வண்டியைத் திருப்பின பிறகும் ஒருத்தன் டூ வீலர்ல வந்து முட்டிட்டு, கையை வெளியே காட்டி திருப்ப மாட்டியாங்கிறான். இண்டிகேட்டர் போட்டேனேன்னு சொன்னதுக்கு இண்டிகேட்டரு வெண்டிகேட்டருன்னு... கையைக் காட்டிட்டு திருப்ப பழகு ன்னு ஏசிட்டுப் போறான்!’’
- சூழவாய்க்கால், எ.முகமது
ஜெயங்கொண்டம்