உயிரோவியத்தின் உச்சம்

By காமதேனு

ஜெ.சரவணன்

கலைக்கு எல்லையே இல்லை என்பார்கள். ஆத்மார்த்தமான கலைஞர்கள் தொடர்ந்து தாங்கள் உருவாக்கிய எல்லைக் கோடுகளை அழித்துக்கொண்டே இருப்பார்கள்.

அடுத்தடுத்த உச்சத்துக்கு நகரும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வார்கள்.

நிகழ்காலத்தில் அப்படியான இடத்தைப் பிடிக்கும் தகுதியைக் கொண்ட சிலரில் லெங் ஜுன் என்ற சீன ஓவியர் முக்கியமானவர். அவருடைய ஓவியங்கள் பிகாசோவைப் போல குழப்பமான குறியீடுகளைக் கொண்டதாகவோ, மைக்கேல் ஏஞ்சலோ போல ரொமான்டிக் ஓவியங்களோ, வான்கோ போல மாயத்தை உருவாக்குபவையோ அல்ல. அவை மிக சாதாரண மனிதர்களின் உருவ ஓவியங்கள்தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE