பேசிக்கிட்டாங்க

By காமதேனு

மதுரை

அவனியாபுரம் பகுதி ரேஷன் கடை ஒன்றில் ஊழியரும் வாடிக்கையாளரும்...

``பெரியவரே, இன்னைக்கு அரிசி, கோதுமை எதுவும் ஸ்டாக் இல்லை.''

``என்ன தம்பி, போன வாரமும் இதையேதான் சொன்னீங்க?''

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE