தாம்பரம்
ஏர்போர்ஸ் சாலையில் நண்பர்கள் இருவர்...
“18-ம் தேதி தேர்தல்ங்கிறதை ஞாபகம் வச்சிருக்கியா... ஜனநாயகக் கடமையை மறக்காம பண்ணிடணும்!''
‘'அது எப்படி மறப்பேன். முந்தைய நாளே டாஸ்மாக் கடை லீவுன்னு பேச்சு அடிபடுது... அதனால நாலு நாளைக்கு சேர்த்து வாங்கி வச்சி சமாளிக்கணும். இதெல்லாம் தேர்தலை முன்னிட்டுத்தானே... பிறகு எப்படி ஓட்டுப் போடுறதை மறக்க முடியும் மச்சான்?''