பெயரை எழுத மறுக்கும் பென்சில்
நான் அவளுக்காகப் பூ பறிக்கும்போது
என் விரல்களைக் கடித்த முட்களை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.