என் மனதின் தானியங்கள்
அந்த மாம்பழச்சிட்டு குருவிகள்
சுள்ளி சேகரித்த காலத்திலேயே
என் மனதில் கூடு கட்டி குடியேறிவிட்டன.