பேசிக்கிட்டாங்க..!

By காமதேனு

அரூர்

சலூன் கடையில்...

``என்னப்பா தம்பி... முடி வெட்டுறதோட இல்லாம எல்லாத்துக்கும் முடி வளர்றதுக்கான டிப்ஸும் கொடுக்குறியே... நல்ல பழக்கம்தான்பா இது...''

``ஆமாய்யா... இப்படியெல்லாம் டிப்ஸ் கொடுத்தால்தான் எல்லோரோட மண்டையிலும் முடி வளரும். அப்பத்தானே நானும் சம்பாதிக்க முடியும்...''

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE