நெய்வேலி
பூங்காவில் நடைப் பயிற்சியில் இருந்த ஒரு தம்பதி:
"நம்ம பாஸ்கரு சும்மா இருக்கானேனு அப்படியே விட்டுட முடியுமா... அவனுக்கு கவனமா, நல்ல பொண்ணா பார்க்கணுங்க!"
"ஆமாமாம்! அவனுக்காவது நல்ல பொண்ணா பார்க்கணும்!"