இவங்க கிருஷ்ணாவின் முத்ர ராகாஸ்!

By காமதேனு

கோவை புதூர் கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரிக்குள் நுழைந்தால் ஊட்டிக்கே போனதுபோல் இருந்தது. எட்டிப்பிடிக்கும் தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக்குன்றுகள், கல்லூரி கட்டிட முகடுகளைத் தழுவும் மேகக்கூட்டம், திரும்பிய திசையெல்லாம் பசுமை.

இக்கல்லூரி மாணவர்கள், யு.கே, யு.எஸ், கனடா, ஆஸ்திரேலியா என உலகளாவிய பொறியியல் வல்லுநர்களாக, விஞ்ஞானிகளாக மிளிர்கிறார்கள். அவர்களின் பெயர்ப்பட்டியலைப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. மாணிக்கவேல் ஐ.ஆர்.எஸ், மிண்டா குரூப் சிஇஓ சுரேஷ், யு.எஸ். ரிசர்ச் லேப் சயின்டிஸ்ட் அனூப்மேனன், கனடா பிஎம்டபிள்யூவில் நிர்வாகப் பொறுப்பு வகிக்கும் என்.தியானேஷ் போன்ற பொறியியல் துறை ஆளுமைகள் எல்லாம் இங்கு படித்தவர்கள்தான். எங்களிடம் இருப்பது வெறும் பொறியியல் திறன் மட்டும் அல்ல, அதுக்கும் மேல என்கிறார்கள் மாணவர்கள்.

வெல்கம் டேன்ஸ்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE