ஜனவரி மாத வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு: உங்க மாநிலத்தில் செக் பண்ணிக்கோங்க!

By KU BUREAU

புத்தாண்டு துவங்கியுள்ள நிலையில், ஜனவரி மாதத்தில் நாடு முழுவதும் மாநிலங்களின் பண்டிகைகல், திருவிழாக்களுக்கேற்ப வங்கி விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் போது, ​​ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் வழக்கமாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2025 வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல்;

ஜனவரி 1: புத்தாண்டு

ஜனவரி 2: மன்னம் ஜெயந்தி - மிசோரம், கேரளாவில் வங்கிகள் விடுமுறை

ஜனவரி 5: ஞாயிற்றுக்கிழமை

ஜனவரி 6: குரு கோவிந்த் சிங் ஜெயந்தி - ஹரியானா, பஞ்சாபில் வங்கிகள் விடுமுறை

ஜனவரி 11: இரண்டாவது சனிக்கிழமை

ஜனவரி 12: ஞாயிற்றுக்கிழமை

ஜனவரி 14: மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் - ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு

ஜனவரி 16: உழவர் திருநாள் - தமிழகத்தில் விடுமுறை.

ஜனவரி 19: ஞாயிற்றுக்கிழமை

ஜனவரி 22: ஐமோயின் திருவிழா - மணிப்பூரில் விடுமுறை

ஜனவரி 23: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி - மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், மேற்கு வங்காளம், ஜம்மு -
காஷ்மீர் மற்றும் டெல்லியில் வங்கிகள் விடுமுறை

ஜனவரி 25: 4வது சனிக்கிழமை

ஜனவரி 26: ஞாயிற்றுக்கிழமை

ஜனவரி 30: சோனம் லோசர் - சிக்கிம் மாநிலத்தில் விடுமுறை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE