வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் கொடிமரத்திற்கு தங்க தகடு பதிக்கும் பணி: புகைப்பட ஆல்பம்!

By வி.எம்.மணிநாதன்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா வரும் ஜுன் மாதம் நடைபெற உள்ளதை தொடர்ந்து கொடிமரத்திற்கு தங்க தகடு பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கோயிலுக்கான குடமுழுக்குப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல கொடிமரத்திற்கு தங்கத்தகடுகள் பதிக்கும் பணியிலும் பணியாளர்கள் இரவும் பகலுமாக ஈடுபட்டு வருகின்றனர். இவற்றின் புகைப்பட தொகுப்பு இதோ...

படத்தின் மீது க்ளிக் செய்யவும்...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE