வெளியுறவுத் துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம்

புதுடெல்லி: மத்திய வெளியுறவுத் துறை செயலாளராக இருக்கும் வினய் குவாத்ராவின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது.

இந்நிலையில் தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகராக இருக்கும் விக்ரம் மிஸ்ரி, புதிய வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் புதிய பதவியை ஜூலை 15-ம் தேதி ஏற்பார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

ஸ்பெஷல்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

33 mins ago

ஸ்பெஷல்

2 hours ago

க்ரைம்

1 hour ago

ஸ்பெஷல்

2 hours ago

ஸ்பெஷல்

2 hours ago

க்ரைம்

1 hour ago

சினிமா

2 hours ago

ஸ்பெஷல்

2 hours ago

மேலும்