23,000 பெரும் பணக்காரர்கள் எங்கே?

By காமதேனு

வாழ வழியற்றவர்கள் மட்டும் புலம்பெயர்வதில்லை, பெரும் பணக்காரர்களும் அதையே செய்கிறார்கள் என்பதை ஒரு புள்ளிவிவரம் வெளிப்படுத்தியிருக்கிறது. 2014- 2017 காலகட்டத்தில் 23,000 கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளதாக ‘மார்கன் ஸ்டான்லி’ நிதிச் சேவை நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் உலக அளவில் 2.1% பணக்காரர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளில் இந்த விகிதம் முறையே 1.3 மற்றும் 1.1% மட்டுமே. நம் நாட்டில் விஜய் மல்லையா, நீரவ் மோடி என்று பெரும் பட்டியலே இருக்கிறது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE