அதிர்ச்சி! தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர் சுட்டுக்கொலை

By காமதேனு

சத்தீஸ்கரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக மாவட்ட துணை தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 7 மற்றும் 17-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் சத்தீஸ்கரின் குஷாபாவ் தாக்ரே பரிசர் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில், ‘மோடியின் 2023-ம் ஆண்டு உத்திரவாதம்’ என்ற பெயரில் பாஜக.வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வெளியிட்டார்.

இந்தநிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை மாவோயிஸ்டுகள் அண்மையில் எச்சரித்தனர். இதனிடையே, சத்தீஸ்கரில் தேர்தல் பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டிருந்த பாஜக மாவட்ட துணை தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தூபே கொல்லப்பட்டதற்கு மாவோயிஸ்டுகளே காரணம் என கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளி போனஸ்... ஊழியர்களுக்கு கார்களை பரிசாக தந்த நிறுவன உரிமையாளர்!

நாளை கடைசி தேதி : ரூ.62,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

சென்னையில் பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வீட்டை முற்றுகையிட்ட வியாபாரிகள்!

9வகுப்பறையில் சுருண்டு விழுந்த 9-ம் வகுப்பு மாணவி... மாரடைப்பால் பலியான சோகம்!

என்னை பலமுறை சாகடிச்சுட்டாங்க... நடிகர் விக்ரம் பிரபு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE