நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
» மதராஸி ஆனார் சிவகார்த்திகேயன்!
» Top 5 Cine Bits: சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ முதல் பார்வதியின் மன உறுதி வரை!
பெண் மைய கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
2022-ல் ‘டிரைவர் ஜமுனா’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘ரன் பேபி ரன்’, ‘சொப்பன சுந்தரி’ என 4 படங்கள் வெளியாகின.
2023-ல் வெளியான ‘பர்ஹானா’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதன்பின், ஜோஜூ ஜார்ஜுடன் இணைந்து மலையாள படமான ‘புலிமடா’வில் கவனம் ஈர்த்தார்.
சமீபத்தில் தெலுங்கில் வெங்கடேஷ் உடன் அவர் இணைந்து நடித்த ‘சங்கராந்திக்கி வஸ்துனம்’ செம்ம வசூல் ஹிட். தற்போது, தெலுங்கு சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட் வெகுவாக உயர்ந்துள்ளது.