Pics: நிழலும் அழகும் சூழ்ந்த நடிகை ரெஜினாவின் டார்க் க்ளிக்ஸ்!

By KU BUREAU

நடிகை ரெஜினா பகிர்ந்துள்ள சமீபத்திய புகைப்படங்கள் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளது.

தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம், கான்ஜூரிங் கண்ணப்பன் என பல படங்களில் நடித்திருக்கிறார் ரெஜினா.

தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சமீபத்திய போட்டோஷூட் படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ளார் ரெஜினா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE