தனது கணவருடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளார் நடிகை ஐஸ்வர்யா கிருஷ்ணன். அங்கிருந்து பிகினி உடையில் அவர் புகைப்படங்களைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘சர்வைவர்’. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கினார். இதில் நடிகர்கள் இந்திரஜா, உமாபதி, விஜயலட்சுமி, சிருஷ்டி டாங்கே எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா கிருஷ்ணன். ஃபிட்னஸ் டிரெய்னர் மற்றும் மாடலாக வலம் வருபவருக்கு கடந்த நவம்பர் மாத இறுதியில் திருமணம் நடந்தது. கணவர் குறித்த விவரங்களை இதுவரை அவர் பெரிதாக வெளியிடவில்லை.
பெற்றோர் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்தில் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த நிலையில், தனது கணவருடன் மாலத்தீவுகளுக்கு ஹனிமூன் சென்றுள்ளார் ஐஸ்வர்யா. அங்கு கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. இந்த ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
பிரபல நகைச்சுவை நடிகர் கடத்திக் கொலை!
கடும் பனிப்பொழிவு... சிக்கித் தவித்த 800 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!
அதிர்ச்சி...புழல் சிறையில் இருந்து பெண் கைதி எஸ்கேப்: 2 வார்டன்கள் சஸ்பெண்ட்!
'அவளுடன் விஷம் குடித்து விட்டேன் அம்மா';போனில் கதறிய மகன்: காதலர்கள் பலியான சோகம்!
தனி அறையில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியர் சஸ்பெண்ட்!