`சிரிப்பாலே மயக்காதே...’ நடிகை கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

By காமதேனு

’தசரா’, ’மாமன்னன்’, ‘போலா சங்கர்’ படங்களை முடித்து விட்டு ‘ரிவால்வர் ரீட்டா’, ரகுதாத்தா’ என ஹீரோயின் செண்ட்ரிக் படங்களில் பிஸியாகி விட்டார் கீர்த்தி. விமர்சனங்கள் பல வந்தாலும் தனது திறமையான நடிப்பால் அவற்றை தகர்த்து தமிழ்- தெலுங்கு என பைலிங்குவலில் முன்னணி கதாநாயகியாக கெத்து காட்டி வரும் கீர்த்தியின் லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு இதோ...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE