“திருடங்க இல்லாத சாதி இருக்கா?” : அனல்பறக்கும் ‘ஜெய் பீம்’ டீஸர்

By காமதேனு

தா.செ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்ட இத்திரைப்படத்தில், மலைவாழ் பழங்குடிமக்கள் மீது நடத்தப்படும் அரசப் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE