'விஜய் 66' திரைப்பட அறிவிப்பு: பான் இந்தியத் திரைப்படமா?

By காமதேனு டீம்

வெளியாகியுள்ளது. தற்போது நெல்சன் இயக்கும் 'பீஸ்ட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதையடுத்து விஜய்யின் 66-வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். தற்போது இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இத்திரைப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். விரைவில் இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ள பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி எனப் பல மொழிகளில் ஒரு பான் இந்தியத் திரைப்படமாகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்திற்காக விஜய்க்கு சுமார் ரூ.100 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE