ஃபேமிலிக்குள்ளேயும் நிறையப் பிரச்சினைகள் வந்துச்சு!- ‘அபி டெய்லர்' சோனா பேட்டி

By காமதேனு

பகத்பாரதி
readers@kamadenu.in

“ஆசைப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறது ரொம்பவே சந்தோஷமா இருக்கு” உற்சாகம் ததும்பப் பேசுகிறார் சோனா. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் ‘அபி டெய்லர்' தொடர் மூலம் சின்னத்திரையில் தடம்போட்டிருக்கும் அவரிடம் இன்னும் கொஞ்சம் பேசினோம்.

சின்னத்திரை என்ட்ரி குறித்து..?

இதுக்கு முன்னால டிவி சீரியல்ஸ் பத்தி தவறான கண்ணோட்டத்தோட இருந்தேன். ‘அபி டெய்லர்' தொடரில் நடிக்க வந்த பிறகு சீரியல் ரொம்ப கம்பர்டபுள்னு புரிஞ்சிக்கிட்டேன்.
    
சினிமாவில் கிளாமர் கதாபாத்திரங்களிலேயே நடிச்சிட்டு இருக்கீங்களே..?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE