பொது சேவையில் ஈடுபாடுள்ள நடிகையான ராஷி கண்ணா, கரோனா நிவாரணப் பணியிலும் இறங்கியிருக்கிறார். கரோனாவால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு நிதி திரட்டிக் கொண்டிருக்கிறார் அம்மணி.
சங்கத் தமிழச்சியே, அரண்மனை-3 எப்ப வரும்?
‘அந்தகாரம்’ படத்தைத் தொடர்ந்து அட்லீயின் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் ஜெய். ஹீரோ வாய்ப்புகள் சரியாகக் கைகொடுக்காததால் தான் வில்லன் ரூட் எடுக்க முடிவெடுத்துள்ளாராம் ஜெய்.
மறுபடியும் வெப்சீரியல் பண்ணலாமே சார்?