சினிமா பிட்ஸ்

By காமதேனு

பிட்லீ
readers@kamadenu.in

‘கர்ணன்’ மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள ரஜிஷா விஜயனுக்குக் கிடைத்த வரவேற்பால், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரிசை கட்டுகின்றன. கார்த்தி நடிக்கவுள்ள ‘சர்தார்’ படத்திலும், சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் ஒன்றிலும் கதாநாயகியாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

அப்புறம் விஜய் சேதுபதி, விஜய், ரஜினின்னு கூப்பிடுவாங்க...

சினிமா, வெப் சீரிஸ் என படு பிஸியாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் விரைவில் சின்னத்திரையிலும் மீண்டும் தோன்றவுள்ளார். விஜய் டிவி-யின் பிக்பாஸ் ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் நடுவராக ரம்யா கிருஷ்ணன் பங்கேற்பார் என்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE