“ஒரு பக்கம் சினிமா... இன்னொரு பக்கம் சேனல்!”- தொகுப்பாளினி சந்திரலேகா பேட்டி

By காமதேனு

மஹா
readers@kamadenu.in

கேப்டன், ராஜ், வேந்தர், ஜெயா டிவி என சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வட்டமடித்துக் கொண்டிருப்பவர் சந்திரலேகா. சமீபத்தில் தமிழில் வெளியான ‘ஆட்கள் தேவை’ திரைப்படம் வழியே திரை நாயகியாகவும் இவர் பிரவேசித்திருக்கிறார்.

‘‘சின்ன வயசுல இருந்தே நடனமாட ரொம்பப் பிடிக்கும். பள்ளி, கல்லூரி நாட்களில் நிறைய போட்டிகளில் கலந்துக்கிட்டு எக்கச்சக்கமா பரிசுகளை வென்றிருக்கேன். அந்த ஆர்வமும், மகிழ்ச்சியும்தான் நடிப்பின் மீது எனக்கு காதலை உண்டாக்கியது’’ என்ற சந்திரலேகாவிடம் பேசியதிலிருந்து... 

நடிப்பு மீதான ஆர்வம் செய்தி வாசிப்பாளர், தொகுப்பாளினி என திசைமாறியது ஏன்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE