ஓ.டி.டி. உலா: காதல் மொழி பேசும் உலகப் படங்கள்

By காமதேனு

எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

காதலர் தினத்தன்று மட்டுமல்ல, மனிதர்கள் காதலில் திளைக்க விரும்பும் எல்லா தருணங்களிலும் கைகொடுப்பவை காதல் திரைப்படங்களே. காதல் படைப்புகளின் களஞ்சியமான நெட்ஃபிளிக்ஸ் தளத்திலிருந்து கடந்த பத்தாண்டில் கவனம் ஈர்த்த 10 காதல் திரைப்படங்களின் தொகுப்பு இது.

1. பதின்மத்தின் பட்டாம்பூச்சி காதல்

To All the Boys: Always and Forever (2018-2021)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE