தைரியம்தான் வரலட்சுமியின் தனித்தன்மை!- ‘டேனி’ இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி

By காமதேனு

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

தமிழ்ப் பத்திரிகை மற்றும் எழுத்து வட்டாரத்துக்கும் தமிழ் சினிமாவுக்கும் நெருங்கிய உறவு உண்டு. எழுத்தைத் துணையாகக் கொண்டு சினிமாவில் நுழைந்தவர்களின் பட்டியல் பெரிது. 

அந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பவர் எல்.சி.சந்தானமூர்த்தி. எழுத்தாளர், ஊடகவியலாளர் என்று இயங்கிவந்த இவர், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘டேனி’ எனும் படத்தை இயக்கியுள்ளார். ‘களவாணி’ சற்குணத்திடம் பணிபுரிந்த அனுபவத்தில் இந்தப் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார். அவருடன் ஒரு பேட்டி.

எழுத்தாளர், பத்திரிகையாளர்… இப்போ இயக்குநர். இந்தப் பயணத்தை விவரிக்க முடியுமா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE