க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in
‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமாகி, ‘காதல்’, ‘எம்டன் மகன்’, ‘ஐந்து ஐந்து ஐந்து’ போன்ற படங்கள் மூலம் தனக்கென தனித்த ரசிகர் வட்டத்தை உருவாக்கிய பரத், தற்போது ‘காளிதாஸ்’ படத்தின் மூலம் போலீஸ் அவதாரம் எடுக்கிறார். தொடர்ந்து தமிழ், மலையாளம் என்று இயங்கிவரும் பரத், தற்போது இந்தியில் பிரபுதேவா இயக்கும் ‘ராதே’ படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்துவருகிறார். மும்பையில் பகல் முழுவதும் படப்பிடிப்பில் பரபரப்பாக இருப்பவரிடம், நள்ளிரவில் ஒரு வாட்ஸ் - அப் வழி பேட்டி: