பிட்லீ
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் நெட்ஃபிளிக்ஸ் தொடரின் முக்கியக் கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும், பிரகாஷ் ராஜும் நடிக்கிறார்களாம். நல்ல கதைக்களம் இருந்தால் தொடர்ந்து வெப் சீரிஸில் நடிக்கத் தயாராக உள்ளாராம் சாய் பல்லவி. செக்கச் சிவந்த கன்னம்... சின்னத்திரையிலும்...