ஸ்டைலிஷ் வில்லனா கலக்கணும்னு ஆசை!- லட்சியம் சொல்லும் ‘ரோஜா’ சிபு சூர்யன்

By காமதேனு

பகத்பாரதி
readers@kamadenu.in

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ரோஜா’ நெடுந்தொடர், காதல், சண்டைக் காட்சிகள், பாடல்கள் என்று திரைப்படங்களுக்கு இணையாக ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

தொடரின் நாயகனான சிபு சூர்யனுக்கு ரசிகை மன்றங்கள் தொடங்கப்படலாம் என்கிற அளவுக்குப் பெண்களின் பேராதரவு கிடைத்திருக்கிறது. ‘ஹேண்ட்ஸம் ஹீரோ’வாக வலம் வரும் சிபு சூர்யனுடன் ஒரு பேட்டி:

இன்ஜினீயர் வேலையை விட்டுட்டு, நடிக்க வந்த கதையைச் சொல்லுங்களேன்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE