இந்தப் படம் ஆணவக் கொலைகளைப்  பற்றி விரிவா பேசும் - ‘நாடோடிகள் - 2’ சமுத்திரக்கனி

By காமதேனு

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@thehindutamil.co.in

“சமூகப் பிரச்சினையைப் பேசுற ஒவ்வொருத்தனும் நாடோடிதான்... உலகத்துக்கு நல்லது பண்ணணும்னு நினைக்கிறவனோட கால்கள் எல்லைகள் கடந்து நாடோடும்" தனக்கே உரிய நிதானமான கம்பீரக் குரலில் ஆரம்பிக்கிறார் சமுத்திரக்கனி.

மனிதர் முன்பைவிட முறுக்கேறிய உடம்புடன் இருக்கிறார். 2009-ல், இவர் இயக்கி வெளிவந்த வெற்றிப் படமான ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘நாடோடிகள் - 2' படத்தின் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். படத்தைப் பற்றியும், சமூக நிகழ்வுகள் பற்றியும் என்னிடம் விரிவாகப் பேசினார்.

‘நாடோடிகள்-2’ படத்தில் என்ன ஸ்பெஷல்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE