ஜோதிகா மேடம்தான் என்னோட ஃபேவரைட்!- கானா பாடி கொண்டாடும் ‘ராட்சசி’ கமலேஷ்

By காமதேனு

உ.சந்தானலெட்சுமி

‘ராட்சசி’ படத்தில் எண்ணெய் வைத்து வாரிய தலையுடன் ``உங்களைப் பொண்ணு பார்க்க வரட்டா...'' என்று ஜோதிகாவிடம் கேட்டு ‘க்யூட்’டாகச் சிரிக்கும் சிறுவன் ‘கதிர்’ கமலேஷுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. பையனைச் சந்திக்க, கூகுள் மேப் துணையுடன் மூலகொத்தளம் சென்றேன். கோட் சூட் கண்ணாடி சகிதமாக உற்சாகமாக வரவேற்ற குட்டிப்  பையனுடன் ஒரு பேட்டி:

உங்க குடும்பம் பற்றிச் சொல்லுங்க…

அப்பா ஜெகன் ஆர்கெஸ்ட்ரா பாடகர். அம்மா பிருந்தா. அக்கா ஹன்சிகா. நானும் அக்காவும் கேரம் போர்டு, கிரிக்கெட் எல்லாம் விளையாடுவோம். நல்லா சண்டையும் போட்டுக்குவோம். சும்மா ஜாலிக்குதான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE