பிட்லீ
காஜல் அகர்வால் தன் மேனி அழகை மேம்படுத்த நூறு நாள் ஃபிட்னஸ் பயிற்சி திட்டத்தை ஆரம்பித்துள்ளார். தனிப்பட்ட சிறப்பு பயிற்சியாளர் துணையுடன் பயிற்சியை ஆரம்பித்திருக்கும் காஜல், நூறு நாட்கள் கழித்து தன் ஃபிட்னஸ் படங்களை வெளியிடவுள்ளாராம்.
ஹன்சிகா ஸ்டைலா..? கலக்குங்க காஜல்!