பிட்லீ
தர்பார் படத்துக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் இந்த வருஷமே இன்னொரு படத்தில் நடிக்கிறார் ரஜினி. அடுத்ததாக வினோத் இயக்கத்தில் ஒரு படமும், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க தலையசைத்திருக்கிறார். இடையில், விக்னேஷ் சிவனும் ரஜினிக்கு ஒரு கதை சொல்லி இருக்கிறாராம்.
2024-ம் வருஷமாவது போருக்கு வருவீங்களா தலைவா?