நெசவுக்குப் இத்தனை பின்னால் வலிகளா? -’தறி’ நாயகி ஸ்ரீ நிதி உருக்கம்!

By காமதேனு

சா.மகிழ்மதி
readers@kamadenu.in

‘இந்த நவீன காலத்திலும் நெசவுக்காக வாழ்ந்துகொண்டிருக்கும் அன்னலட்சுமியின் கதை’ கலர்ஸ் டிவியின் புதிய வரவான ‘தறி’ சீரியலுக்காக இப்படி முன்னறிவிப்புக் கொடுத்த நாளிலிருந்தே சீரியலுக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு கிளம்பிவிட்டது.

நெசவாளர்களின் வாழ்க்கையையும் அவர்களின் கஷ்டம் நிறைந்த மறுபக்கத்தையும் பதிவு செய்கிறது ‘தறி’. இது தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த சீரியலை காஞ்சியின் நெசவு வீதிகளில் காட்சிப்பிடிப்பு செய்து வருகிறது சீரியல் குழு. கடந்த வாரத்தில் ஈஞ்சம்பாக்கத்திலும் இதன் படப்பிடிப்பு நடந்தது. சீரியலின் நாயகி ஸ்ரீ நிதி சிவப்பு தாவணியில் கண்களை உருட்டி உருட்டி டைரக்டரின் ஆக்‌ஷனுக்கு அவதாரம் கொடுத்துக்கொண்டிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE