சினி பிட்ஸ்!

By காமதேனு

“பொண்ணுங்க குடிச்சா தப்பா... நிர்வாணமாகவா நடிச்சேன்?” என்று பப்ளிசிட்டி தேடியும், படம் ஓடாததால் கனவுக்கன்னி பட்டம் கலைந்த சோகத்தில் இருக்கிறார் ‘90 எம்.எல்’ ஓவியா. தனது ஆர்மியை வலுப்படுத்த, இனி ஆபாச படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

இனிமேல் அம்மனா நடிச்சாத்தான் பெண்கள் ஓட்டு கிடைக்கும்..!

தொடர்ந்து குடும்பப் பாங்கான கதைகளில் நடித்து நவயுக ராமராஜன் என்று ரசிகர்களால் செல்லப்பெயர் சூட்டப்பட்ட இயக்குநர் சேரன், வேற ரூட் எடுத்திருக்கிறார். ‘ராஜாவுக்கு செக்' படத்தில் சிகரெட் பிடித்து, கைகளில் துப்பாக்கி வைத்துக்கொண்டு மிரட்டும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மறுபடியும் ‘வெற்றிக்கொடி கட்டி’னால் சரி...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE