விஜய் சேதுபதி - த்ரிஷா - கோடம்பாக்கம் சொல்லும்  காதல்  கதைகள்!

By காமதேனு

ரசிகன்
readers@kamadenu.in

“நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்டியே தீருவேன். அதன் பிறகுதான் கல்யாணம்” என்று காலம் கடத்திவந்த விஷால்கூட, கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகும் பெண்ணை அறிவித்துவிட்டார். அநேகமாக, பிப்ரவரி இறுதியில், அல்லது மார்ச் தொடக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் நடக்கப்போகும் முதல் கல்யாணம் விஷாலுடையதாக இருக்கும். விஷால் காதலைவிட பொருந்தாத காதல் ஒன்றும், மொத்த கோடம்பாக்கமும் ஆசீர்வதிக்கின்ற காதல் ஒன்றும் போகியைக் கடந்தும் கோடம்பாக்கத்தில் புகைந்து கொண்டிருக்கிறது.



விஜய்சேதுபதி - த்ரிஷா 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE