காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in
மக்களின் கையில் இருக்கும் செல்போன்கள் எல்லாம் திடீரென ஒருநாள் மாயமாக, அதன் பின்னணியை தான் உருவாக்கிய ரோபோட் சிட்டியின் உதவியோடு நாயகன் அறிந்து கொள்வதும், எதிராளியைக் கண்டுபிடித்து வீழ்த்துவதுமே 2.0 படத்தின் ஒருவரிக் கதை.