சினிமா பிட்ஸ்

By காமதேனு

பிட்லீ

படத்திற்குப் படம் சம்பளத்தைக் கோடிகளில் ஏற்றினாலும் நயன்தாராவின் கைவசம் ஏழெட்டுப் படங்கள் இருக்கின்றன. ஐரா, விஸ்வாசம், கொலையுதிர் காலம், எம்.ராஜேஷ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படம், விஜய் 63 போன்றவை அதில் முக்கியமானவை. 

உங்க இளமையின் ரகசியம் என்ன மேடம்?

‘திமிரு புடிச்சவன்’ பெரும்பாலானவர்களுக்குப் பிடிக்காமல் போன காரணத்தால் இனி, சொந்தமாகப் படங்களைத் தயாரிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அப்படியே, ரொமான்ஸ் காட்சிகளில் அன்யோன்யமாக நடிப்பதற்கு பயிற்சி எடுத்து வருகிறாராம்.

நீங்க ஏன் இசையில் கவனம் செலுத்தக் கூடாது?!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE