பாத்து சாமிகளா... மீடூ... கீட்டுன்னு கெளம்பீடப் போறாங்கோ!

By காமதேனு

-பிட்லீ

‘இமைக்கா நொடிகளைத்’ தொடர்ந்து, ‘அடங்கமறு’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராஷி கண்ணா. அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக கோலிவுட் ஹீரோக்களுக்கு, ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்து அசத்தி வருகிறாராம்!

பாத்து சாமிகளா...
மீடூ... கீட்டுன்னு கெளம்பீடப் போறாங்கோ!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE