எல்லாப்புகழும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கேன்னு சொல்லுங்க...

By காமதேனு

ரஜினியின், ‘காலா’ வெளியீடு மேலும் தள்ளிப்போகிறது. திரையுலக வேலைநிறுத்தம் முடிந்து, நிறைய படங்கள் வருவதால், ‘காலா’ வெளியீட்டை ஜுன் 7-ம் தேதிக்கு மாற்றியிருக்கிறார்கள். ‘கபாலி’யில் வில்லனின் கதாபாத்திரம் ரொம்பவே சுமாராக இருந்தது எனப் பலரும் கருத்துத் தெரிவித்தததால், ‘காலா’வில் வில்லன் நானா படேகர் கதாபாத்திரத்தை மிகவும் வலுவாக அமைத்திருக்கிறாராம் இயக்குநர் ரஞ்சித்.

வேங்கையன் மவன் ஒத்தையில வர்றதா தானே சொன்னாங்க..?

தென்னிந்திய வெற்றிப் படங்களின் ரீமேக்கில் இந்தி நடிகர்கள் தேடிவந்து நடிக்கும் காலமிது. ‘ப்ரேமம்’ ரீமேக்கில் அர்ஜுன் கபூரும், ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கில் ஷாகித் கபூரும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

மெர்க்குரி'யை ரீமேக் பண்ணுவீங்களா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE