தென்னகத்தின் நிரந்தர லேடி சூப்பர் ஸ்டார்!

By காமதேனு

இந்த ஆண்டும் நயன்தாராவின் கால்ஷீட் டைரி புல்லாகிவிட்டது. ‘சை ரா நரசிம்மா ரெட்டி’  தெலுங்கு படத்தைத் தொடர்ந்து தமிழில் ‘கொலையுதிர் காலம்’, ‘கோலமாவு கோகிலா’, ‘அறம் 2’, ‘சர்ஜுன் இயக்கும் படம்’ என அம்மணி பயங்கர பிஸி. இப்போது ராஜேஷ் - சிவகார்த்திகேயன் இணையும் படத்துக்காகவும் நயனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

தென்னகத்தின் நிரந்தர லேடி சூப்பர் ஸ்டார்!

இந்தி திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பிங்’ படக்கூட்டணியான அமிதாப் பச்சன் - தாப்ஸி மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார்கள். சுஜாய் கோஷ் இயக்கவுள்ள இப்படமும் இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்புத் தொடங்கப்பட்டு, அடுத்தாண்டில் வெளியாகவுள்ளது. மீண்டும் அமிதாப் படத்தில் நடிக்கவுள்ளதால், வெள்ளாவி தாப்ஸி செம ஹேப்பி!

தலகாலு புரியாம தரைமேல நிக்காம, பறக்குமே பொண்ணு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE