நட்சத்திர சுட்டிகள்

By காமதேனு

ஆராதனா சிவகார்த்திகேயன்

மகளுக்கு தமிழ் உச்சரிப்பு சொல்லிக்கொடுப்பது அப்பா சிவகார்த்திகேயனுக்குப் பிடித்தமான வேலை. முக்கியமாக,‘ழ, ள, ல’ போன்ற எழுத்துகளுக்கு இடையிலான வேறுபாட்டை மகளுக்குக் கற்றுத்தருகிறார். சமீப காலமாக,  ஓவியம் வரைவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருக்கிறார் ஆராதனா.

ஆரவ் ரவி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE