ரஜினி கமலை நான் கலாய்க்காமல் யார் கலாய்ப்பது?

By காமதேனு

சினிமாவில் நடிக்காவிட்டாலும் ஊடக வெளிச்சத்திலேயே இருப்பவர் கஸ்தூரி.

அரசியல் விவாதங்கள், சமூக வலைதள சர்ச்சைகள் என்று ஏதாவது செய்திகளில் அடிபட்டுக்கொண்டே இருக்கிறார்.

“பல வேஷங்களில் நடித்திருந்தாலும், இப்போது போலீஸாக நடிக்க ஆசையாக இருக்கிறது. அப்பத்தானே தவறு செய்பவர்களை முட்டிக்கு முட்டி தட்ட முடியும்” என ஆவேசமாகப் பேசத் தொடங்கியவருடன் ஒரு பேட்டி.

திடீரென ட்விட்டரில் எல்லாவற்றைப் பற்றியும் கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டீர்களே?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE