மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஏப்.05, 2025

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப்.05, 2025) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: வருங்காலத்துக்காக முக்கிய முடிவு எடுப்பீர்.

ரிஷபம்: பணவரவால் பழைய கடனை அடைப்பீர்கள்.

மிதுனம்: அவசர முடிவுகள் வேண்டாம்.

கடகம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும்.

சிம்மம்: உங்களின் ஆளுமை திறன் அதிகரிக்கும்.

கன்னி: பழைய கசப்பான சம்பவங்கள் மறையும்.

துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்.

விருச்சிகம்: புது எண்ணங்கள் மனதில் தோன்றும்.

தனுசு: இங்கிதமாக பேசி பணிகளை முடிக்கவும்.

மகரம்: அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.

கும்பம்: பழைய நண்பர்கள் தேடி வருவர்.

மீனம்: பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE