பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 28, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: அடிமனதில் இருந்த பயம் விலகும்.
ரிஷபம்: வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.
மிதுனம்: நீண்டகாலமாக இழுபறியாக இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.
» இளையராஜாவுக்கு ஜூன் 2-ல் பாராட்டு விழா: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
» தமிழகம் முழுவதும் கொடிக் கம்பங்களை ஏப்.21-க்குள் அகற்ற வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு
கடகம்: பணப் பற்றாக்குறை விலகும்.
சிம்மம்: தேவையற்ற அலைச்சல் காரணமாக, அசதி, செலவுகள் இருக்கும்.
கன்னி: உங்கள் உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள்.
துலாம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும்.
விருச்சிகம்: அடிமனதில் இருந்த பயம் நீங்கி, துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள்.
தனுசு: தேவையற்ற மன குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
மகரம்: உங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள்.
கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள்.
மீனம்: பழைய பிரச்சினைகள் தலைதூக்கும்.